ஹிப் ஹாப் ஆதி இயக்குனருடன் இணையும் விக்ரம்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா

By Kathick Oct 31, 2023 10:30 AM GMT
Report

விக்ரம்

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. பல வருடங்களாக சில பிரச்சனைகள் காரணமாக வெளிவராமல் இருந்த இப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படம் வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளியிட்டனர்.

ஹிப் ஹாப் ஆதி இயக்குனருடன் இணையும் விக்ரம்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா | Chiyaan 63 Movie Director Update

மேலும் அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் சீயான் 62 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

ஜெயிலர் படத்திலிருந்து முக்கிய காட்சியை காப்பியடித்த விஜய் டிவி சீரியல்.. அட கொடுமையே என கூறும் ரசிகர்கள்

ஜெயிலர் படத்திலிருந்து முக்கிய காட்சியை காப்பியடித்த விஜய் டிவி சீரியல்.. அட கொடுமையே என கூறும் ரசிகர்கள்

சீயான் 63 இயக்குனர்

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குனரையும் தேர்ந்தெடுத்து விட்டாராம் விக்ரம். ஹிப் ஹாப் ஆதியை வைத்து தனது அறிமுக படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் ராம் என்பவர் தான் சீயான் 63 படத்தை இயக்கவுள்ளாராம்.

ஹிப் ஹாப் ஆதி இயக்குனருடன் இணையும் விக்ரம்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா | Chiyaan 63 Movie Director Update

இப்படத்திற்கான முதற்கட்ட பணியில் இயக்குனர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US