ட்விட்டரில் இணைந்த விக்ரம்! பா.ரஞ்சித் படத்திற்காக புது கெட்டப்
சீயான் விக்ரம் தற்போது ட்விட்டரில் இணைந்து இருக்கிறார். அவர் தனது அடுத்த பட கெட்டப்பில் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.
விக்ரம்
நடிகர் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் அதிக கெட்டப்களில் நடித்து இருக்கும் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வருகிறது.
அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

ட்விட்டரில் விக்ரம்
இந்நிலையில் தற்போது விக்ரம் ட்விட்டரில் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரபூர்வ கணக்கிற்கு தற்போது followers குவிந்து வருகிறார்கள்.
ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருக்கும் விக்ரம் தனது அடுத்த படத்திற்கான கெட்டப்பையும் ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார்.
வீடியோ இதோ
— Chiyaan Vikram (@chiyaan) August 12, 2022
ஆல்யா மானசா, சஞ்சீவ் இணைந்து இந்த ஹிட் சீரியலின் அடுத்த பாகத்தில் நடிக்கிறார்களா
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan