நடன இயக்குனர் கலா மாஸ்டரின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?- அவருக்கு இப்படியொரு திறமையா?
நடன இயக்குனர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களில் பணிபுரிந்துள்ளார்.
1996இல் பெங்களூருவில் நடைபெற்ற ''மிஸ் வேர்ல்டு'' அழகு நிகழ்ச்சி போட்டியில் நடனம் அமைக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது பெரிய விஷயம்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்திய மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மாபெறும் சாதனை படைத்தது, நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகின.
அதில் கலா கிழி கிழி கிழினு கிழிச்சிட்டீங்க என்று கூறும் கமெண்ட் மிகவும் பிரபலம்.

குடும்பம்
கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்த கலா மாஸ்டர் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார். கடந்த 2004ம் ஆண்டு மகேஷ் என்பவரை மறுமணம் செய்த கலா மாஸ்டருக்கு வித்யூ என்ற மகன் இருக்கிறார்.
இவருக்கு பாடுவதில் அதிக ஆர்வம் உள்ளதாம். அவர் பாடும் வீடியோக்களை கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்,
நடிகர் வடிவேலுவின் வீட்டில் முக்கிய நபர் மரணம்- சோகத்தில் குடும்பம்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri