புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ

By Yathrika Sep 07, 2026 04:30 AM GMT
Report

ஸ்ரீதர் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் கடந்த 2001ம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து 2006ல் கே.பாலசந்தர் இயக்கிய பொய் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீதர்.

நாக்கு மூக்கா பாடலுக்கு நடனம் அமைத்து எல்லோரையும் செம குத்து நடனம் ஆட வைத்தவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ | Choreographer Sridhar Master New Home Photos

இவர் தனியாக நடன பயிற்சி தொடங்கி அதிலும் பயங்கரமாக பணியாற்றி வருகிறார். ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளுடன் இணைந்து நிறைய நடன வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ | Choreographer Sridhar Master New Home Photos

புதிய தொடக்கம்

நடனத்தில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தும் ஸ்ரீதர் மாஸ்டர் புதியதாக Ars Dance Academy துவங்கியுள்ளார்.

அதற்காக போடப்பட்ட பூஜையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார், அவரின் இந்த புதிய துவக்கத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US