கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ

By Karthick Raja Sep 20, 2026 05:40 AM GMT
Report

Chozhan faced humiliation in ayyanar thunai serial: அய்யனார் துணை சீரியலில் வரும் வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் நிலாவிற்கு தங்க நகைக்கு பதிலாக, கவரிங் நகை வாங்கி கொடுத்து, நிலாவின் அம்மாவிடம் அவமானப்படுகிறார் சோழன்.

ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ

ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ

அய்யனார் துணை

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என கொண்டாடப்பட்டு வருகிறது அய்யனார் துணை. இதில் இந்த வாரம் சந்தா - சேரன் திருமணம் முடிந்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு சந்தாவின் குடும்பத்திற்கும் நிலாவின் அம்மாவிற்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையை தீர்த்து வைக்கவே சோழன், பாண்டியன், சேரன் மிகவும் கஷ்டப்பட்டனர்.

கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ | Chozhan Faced Humiliation In Ayyanar Thunai Serial

பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ

பெத்லகேம் குடும்ப யூனிட் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ

நிலா கொடுத்த நகை

இதில், வீட்டிற்கு வந்த மருமகளுக்கு மாமியார் தங்க நகை போடவேண்டும் என சந்தாவின் அம்மா கூற, அந்த ஸ்தானத்தில் இருந்து, தனது கையில் இருந்த தங்க நகையை சந்தாவிற்கு போட்டுவிட்டார் நிலா. இது நிலாவின் அம்மாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதை சோழனிடம் அவர் சொல்லிக்கொண்டே இருக்க, நான் நிலாவிற்கு புதிய நகை வாங்கி தருகிறேன் என சோழன் சொன்னார்.

கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ | Chozhan Faced Humiliation In Ayyanar Thunai Serial

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்

அவமானப்பட்ட சோழன்

நிலாவிற்கு தங்க நகை வாங்கவேண்டும் என பாண்டியனுடன் கடைக்கு செல்லும் சோழன், தங்கம் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என்பதால், கவரிங் நகை வாங்கி தரலாம்; இதை யாரும் கண்டுபிடிக்க போவதில்லை என நினைத்து, கவரிங் வளையல் வாங்கி தருகிறார்.

கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ | Chozhan Faced Humiliation In Ayyanar Thunai Serial

ஜெயிலர் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரஜினி படைத்த சாதனை

ஜெயிலர் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரஜினி படைத்த சாதனை

ஆனால், இந்த நகையை பார்த்தவுடன் இது கவரிங் நகை என்று சொல்லிவிடுகிறார் நிலாவின் அம்மா. இதனால் வீட்டில் அனைவரின் முன்னும் அவமானப்பட்டு நிற்கிறார் சோழன். அதிர்ச்சியில் நிலா சங்கப்பட்டு நிற்கிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US