விரைவில் நிறுத்தப்படவுள்ள தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த சேனல்! அதிர்ச்சியளிக்கும் தகவல்
தொலைக்காட்சி சேனல்
தொலைக்காட்சி சேனல்கள் இன்று மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பொழுது போக்காக மாறியுள்ளது.
வெவ்வேறு விதமான சேனல்கள் அனைத்து தரப்பு மக்களும் பொழுதை கழிக்கும் வகையில் இருந்து வருகின்றன.
Chutti TV
அந்த வகையில் இன்றுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த தொலைக்காட்சியாக திகழ்ந்து வருவது சுட்டி டிவி. பிரபல சன் டிவி-ன் கிளை தொலைக்காட்சியான இது, குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் படங்களை ஒளிபரப்பி வந்தனர்.
இந்நிலையில் தற்போது சுட்டி டிவியின் ஒளிபரப்பை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் Kochu tv, Kushi tv, Chintu tv உள்ளிட்ட மற்ற மொழி தொலைக்காட்சி கிளையும் மூட உள்ளதாக சொல்லப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவ்யா அறிவுமணி விலகயதற்கு, என்ன காரணம் தெரியுமா