சூர்யா, விஷால், ஆர்யா, என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து எடுத்த குரூப் போட்டோ - நீங்களே பாருங்க

surya vishal arya vishnu jeeva
By Kathick May 05, 2021 02:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலன்களாக வளம் வருபவர்கள் சூர்யா, ஆர்யா, விஷால்.

இவர்கள் அனைவரும் திரையுலகில் நண்பர்களாகவும் பல ஆண்டுகளாக பழகி வருகின்றனர்.

சூர்யா, ஆர்யா, விஷால், என மற்றும் பலர் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் போட்டி ஒன்றும் நடிகர் சங்கம் சார்பில் பங்கேற்றனர்.

அதே போட்டியில் நடிகர் சாந்தனு, ஷாம், ஜீவா, விஷ்ணு, சிவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அப்போது அனைத்து திரை நட்சத்திரங்களும் ஒன்றாக இணைந்து குரூப் செல்பி எடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

சூர்யா, விஷால், ஆர்யா, என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து எடுத்த குரூப் போட்டோ - நீங்களே பாருங்க | Cinema Stars Group Selfie



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US