கோப்பையை தவறவிட்ட இந்தியா.. சினிமா நட்சத்திரங்கள் உருக்கமாக போட்ட பதிவுகள்

By Parthiban.A Nov 19, 2023 05:30 PM GMT
Report

உலகக்கோப்பை 2023ன் இறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காததால் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த அணி 240 ரன் மட்டுமே எடுத்தது. அதன் பின் ஆஸ்திரேலிய அந்த இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை தவறவிட்ட இந்தியா.. சினிமா நட்சத்திரங்கள் உருக்கமாக போட்ட பதிவுகள் | Cinema Stars On India Losing World Cup 2023 Finals

சினிமா நட்சத்திரங்களின் பதிவுகள்

இந்திய அணி பைனலில் தோற்றது பற்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கலக்கத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் ஸ்டார்கள் வரை.. என்ன கூறி இருக்கிறார்கள் என பாருங்க.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US