ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வீட்டில் ஏற்பட்ட சோகம்- தேசிய விருது வாங்கிய பிரபலம் உயிரிழந்தார்

father died cinematographer santhoshsivan
By Yathrika Jun 24, 2021 03:34 AM GMT
Report

தமிழ்கத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாம் அலை தாக்கமே பெரிய அளவில் இருந்து நிலையில் 3ம் அலை குறித்த அச்சம் மக்களிடம் அதிகமாகி வருகிறது.

பிரபலங்களின் மரணங்களும் நிறைய கேள்விப்பட்டு வருகிறோம்.

இப்போது பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அவரது தந்தையும், 3 முறை தேசிய விருது வாங்கிய ஒளிப்பதிவாளருமான சிவன் அவர்கள் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

89 வயதாகும் அவரது இறுதி சடங்குகள் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது.


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வீட்டில் ஏற்பட்ட சோகம்- தேசிய விருது வாங்கிய பிரபலம் உயிரிழந்தார் | Cinematographer Santhosh Sivan Father Died

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US