பாகுபலி பட புகழ் பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம்

By Yathrika Feb 16, 2024 02:00 AM GMT
Report

பிரபலத்தின் மனைவி

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இவர் இயக்கி Sye, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். இவரது மனைவி ரூஹி 2003ம் ஆண்டில் இருந்து யோகா பயிற்சியாளராக உள்ளார்.

45 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளாரா நடிகை மஞ்சு வாரியர்- வைரலாகும் ஃபஸ்ட் லுக்

45 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளாரா நடிகை மஞ்சு வாரியர்- வைரலாகும் ஃபஸ்ட் லுக்

இவர் பிரபாஸ், தமன்னா, இலியானா போன்ற பிரபலங்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ரூஹி 2000ம் ஆண்டில் காதலிக்க தொடங்கி 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 

தற்போது செந்தில்குமாரின் மனைவி ரூஹி உயிரிழப்பு செய்தி வெளியாக அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நோய் பிரச்சனையால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

பாகுபலி பட புகழ் பிரபலத்தின் மனைவி திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம் | Cinematographer Senthil Kumar Wife Passes Away

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US