அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்

By Parthiban A Nov 21, 2026 03:33 PM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி கலாநிதி மாறனின் மகன் காவ்யா ஆகியோரது திருமணம் சில தினங்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ரஜினி, முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய்! வைரலாகும் புகைப்படங்கள் | Cm Actor Vijay At Anirudh Kaviya Marriage

முதல்வர் விஜய்

மேலும் முதல்வர் விஜய் சற்றுமுன் நேரில் சென்று அனிருத் - காவ்யா ஜோடியை வாழ்த்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US