6 மணி காட்சிக்கு அனுமதி கொடுத்த முதல்வர் விஜய்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
By Parthiban A
புது படங்களுக்கு தியேட்டர்களில் தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி தற்போது இருந்து வருகிறது.
தற்போது அது ஆறு காட்சிகளாக உயர்த்தி முதல்வர் விஜய் அனுமதி அளித்திருக்கிறார்.

6 மணி காட்சி
புதிய தமிழ் படங்களுக்கு முதல் வாரத்தில் தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதிகாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 2.30 மணி வரை இந்த ஆறு காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம்.
சினிமா துறையினர், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் அனைவரது கோரிக்கையை ஏற்று விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US