நடிகர் அஜித் தாயார் மரணம்.. சற்றுமுன் விஜய் நேரில் சென்று அஞ்சலி
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவர் தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக குடுபத்தினர் தெரிவித்தனர்.
அஜித் வீட்டுக்கு நேரில் சென்று தாயார் மோகினிக்கு சினிமா துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய் சற்றுமுன் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரது அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும், அவர்கள் எப்போதும் நண்பர்களாக தான் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தனர்.
தாய் இறந்த துக்கத்தில் இருக்கும் நண்பர் அஜித்துக்கு விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறி இருக்கிறார்.
🔔 तमिलनाडु के मुख्यमंत्री C. Joseph Vijay अभिनेता Ajith Kumar की माताजी को श्रद्धांजलि अर्पित करने के लिए उनके आवास पर पहुंचे। उन्होंने शोक संतप्त परिवार से मुलाकात कर अपनी संवेदनाएं व्यक्त कीं। 🕯️#CMVijay #AjithKumar #TamilNadu #Condolences #BreakingNews #CMJosephVijay… pic.twitter.com/9ARNyS5q9v
— Sunil Yadav PDA (@SudheerYad40842) May 30, 2026