நள்ளிரவில் த்ரிஷா உடன் கேக் வெட்டிய விஜய்.. த்ரிஷாவின் பதிவு இணையத்தில் படுவைரல்

By Parthiban A Jun 23, 2026 02:33 PM GMT
Report

நேற்று நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகை த்ரிஷா வாழ்த்து சொல்லவில்லை. என்ன காரணம்? என நெட்டிசன்கள் எல்லோரும் விவாதம் நடத்தி கொண்டிருந்தார்கள். மேலும் த்ரிஷா விஜய்யை unfollow செய்துவிட்டார் என்றும் செய்திகள் பரவியது.

த்ரிஷா ஏன் எந்த வாழ்த்து பதிவும் போடவில்லை என எல்லோரும் கேட்ட கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.

நள்ளிரவில் த்ரிஷா உடன் கேக் வெட்டிய விஜய்.. த்ரிஷாவின் பதிவு இணையத்தில் படுவைரல் | Cm Vijay Celebrate Birthday With Trisha See Photo

த்ரிஷா வெளியிட்ட போட்டோ

சரியாக இரவு 12 மணிக்கு பிறந்தநாளை விஜய் கேக் வெட்டி த்ரிஷா உடன் தான் கொண்டாடி இருக்கிறார். அந்த போட்டோவை தற்போது த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார்.

"To the person who makes it all worth it,HBD" என த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US