அஜித், விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம், மாஸ் Moment... சமூக வலைதளம் தெறிக்கப்போகிறது...
அஜித்-விஜய்
நடிகர் விஜய் சினிமாவில் பயணித்த காலத்தில் அவருக்கு போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது அஜித் தான்.
இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக தான் உள்ளார்கள், எப்போதும் தங்களை அப்படியே அடையாளப்படுத்தி வந்தார்கள்.
ஆனால் ரசிகர்கள் தான் இருவரின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை வைத்து சண்டை போட்டு வந்தார்கள். இப்போது சினிமாவை விட்டு விஜய் அரசியலில் களமிறங்கி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல சாதனைகள் செய்து வருகிறார்.
அதேபோல் அஜித் சினிமாவில் கொஞ்சம் கேப் எடுத்து தனக்கு பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார், பல போட்டிகளில் ஜெயித்தும் வருகிறார்.

மாஸ் தகவல்
இருவரும் ஒன்றாக இருக்கும், சந்திக்கும் புகைப்படங்கள் வராதா என ஏங்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர், அவர்களின் ஆசை இப்போது நிறைவேற உள்ளது.

அதாவது தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் விஜய், லண்டனில் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் அஜித் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் கார் ரேசை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளாராம்.
இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த தருணத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.