முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்... உடனடியாக வந்த உதவி

By Yathrika May 16, 2026 01:40 PM GMT
Report

முத்துக்காளை

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் முத்துக்காளை.

இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய குடும்பம் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மனைவிக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்... உடனடியாக வந்த உதவி | Cm Vijay Helps Muthukaalai Request

மருத்துவச் செலவுகளால் சிக்கலில் இருந்தவர் தமிழக முதலமைச்சர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளையும் வைத்திருந்தார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ

உதவி

இந்த நிலையில் முத்துக்காளையின் வேண்டுகோள் முதலமைச்சருக்கு கேட்டிருக்கிறது.

முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்... உடனடியாக வந்த உதவி | Cm Vijay Helps Muthukaalai Request

முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல் சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது தற்போது ஆதவ் அர்ஜுனா முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேசியுள்ளாராம்.

முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்... உடனடியாக வந்த உதவி | Cm Vijay Helps Muthukaalai Request

அதேபோல் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று முத்துக்காளையை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்துள்ளாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US