விக்ரமின் கோப்ரா திரைப்படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்யுமா?- வெளிவந்த கணிப்பு

By Yathrika Aug 29, 2022 07:40 AM GMT
Report

விக்ரமின் கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் ஆகியோர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்திற்காக எதிர்ப்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் உள்ளது.

படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மதுரை, திருச்சி என தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்யுமா?- வெளிவந்த கணிப்பு | Cobra Film Box Office Expectation

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

தற்போது பட ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் மட்டும் படம் ரூ. 10 கோடி வரை வசூலிக்கும் என்கின்றனர்.

விக்ரமின் கோப்ரா திரைப்படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்யுமா?- வெளிவந்த கணிப்பு | Cobra Film Box Office Expectation

சம்பள பிரச்சனையால் பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா?- ரசிகர்கள் வருத்தம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US