இரண்டு நாட்களில் விக்ரமின் கோப்ரா படத்தின் தமிழக வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 02, 2022 03:12 AM GMT
Report

கோப்ரா

நடிகர் விக்ரம் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் கோப்ரா. கிட்டத்தட்ட 8 கெட்டப்புகள் போட்டு விக்ரம் நடித்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.

அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார், படத்தின் இசை வெளியீட்டு விழா எல்லாம் அமோகமாக நடந்தது.

இரண்டு நாட்களில் விக்ரமின் கோப்ரா படத்தின் தமிழக வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா? | Cobra Film Tamilnadu Box Office

பட வசூல்

இப்படம் இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார நாட்களில் படத்திற்கான வசூல் கொஞ்சம் அதிகமாகும் என கூறப்படுகிறது.

இரண்டு நாட்களில் விக்ரமின் கோப்ரா படத்தின் தமிழக வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா? | Cobra Film Tamilnadu Box Office

தனது அம்மா-அப்பாவுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா- வெளிவந்த அழகிய புகைப்டங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US