விக்ரம் பல கெட்டப்பில் அசத்தியுள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளிவந்த தகவல்

release cobra vikram ajay gnanamuthu mirnalini ravi srinidhi shetty
By Kathick Dec 12, 2021 03:20 PM GMT
Report

டிமாண்டி காலனி படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா.

விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2019ல் தொடங்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்தது.

மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், இதுவரை இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோப்ராவை வெளியிட திட்டமிட்டிருப்பதாக லலித்குமார் தெரிவித்துள்ளார்.    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US