கோப்ரா திரைப்படத்தில் அப்பட்டமாக காப்பியேடுத்து வைக்கப்பட்ட சீன் ! அப்படியே உள்ளதே
கோப்ரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் கோப்ரா.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று திரைக்கு வந்த இப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
அப்படி அதிகமாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கோப்ரா திரைப்படம் விக்ரம், பீஸ்ட், வலிமை திரைப்படங்களை அதிக வசூலை குவித்து இருக்கிறது.
ஒரே மாதிரியான காட்சி
இந்நிலையில் தற்போது கோப்ரா திரைப்படத்தில் ஒரு காட்சி அப்படியே INSiDE என்ற குறும்படத்தில் இருந்து காப்பிடித்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர் நெட்டிசன்கள்.
இரண்டு திரைப்படங்களின் காட்சியையும் ஒரே மாதிரி இருப்பதால் இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
யாரோ உங்க @AjayGnanamuthu சீன திருடிட்டாங்க பத்து வருஷம் முன்னாடி.#Cobra pic.twitter.com/cR9VbYi6N5
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) August 31, 2022
கோலாகலமாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திருமணம்

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
