தோல்வியை நோக்கி நகரும் கோப்ரா.. மூன்று நாள் முடிவில் வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 03, 2022 04:00 AM GMT
Report

கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, இஃபார்ன் பதான் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த 31ஆம் தேதி வெளிவந்த இப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால்,படத்திலிருந்து 20 நிமிடம் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.

தோல்வியை நோக்கி நகரும் கோப்ரா.. மூன்று நாள் முடிவில் வசூல் எவ்வளவு தெரியுமா | Cobra Movie Three Days Worldwide Box Office

ஆனாலும், கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய தவறியுள்ளது.

மூன்று நாள் வசூல் 

இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 35 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் கோப்ரா திரைப்படம் தோல்வியை நோக்கி நகர்த்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தோல்வியை நோக்கி நகரும் கோப்ரா.. மூன்று நாள் முடிவில் வசூல் எவ்வளவு தெரியுமா | Cobra Movie Three Days Worldwide Box Office


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US