காமெடி நடிகர் சதிஷின் மகளா இது ! அப்பா மற்றும் மகளின் லேட்டஸ்ட் போட்டோ...
தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான காமெடி நடிகராக விளங்குபவர் தான் சதிஷ், இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் ப்ரெண்ட்ஷிப், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சதிஷுக்கு சிந்து என்பருடன் திருமணமானது, தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். மேலும் சதிஷ் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கலகலப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "பெங்களூரு போங்கோ...காஷ்மீர் போங்கோ... மும்பை போங்கோ... எங்க போனாலும் என்னையும் கூட்டிகிட்டு போங்க அப்பா" .
Bangalore pongo...
— Sathish (@actorsathish) September 9, 2021
Kashmir pongo...
Mumbai pongo...
Enga ponalum ennaiyum koottikittu ponga appa ???? pic.twitter.com/FlXStvvx77