அசத்தப்போவது யாரு காமெடியன் கோவை குணா திடீர் மரணம்! அதிர்ச்சி தகவல்

By Parthiban.A Mar 21, 2023 12:43 PM GMT
Report

அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கியவர் கோவை குணா. அவர் தற்போது இறந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை குணா உடல்நலக்குறைவால் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 அசத்தப்போவது யாரு காமெடியன் கோவை குணா திடீர் மரணம்! அதிர்ச்சி தகவல் | Comedian Kovai Guna Passes Away

டிவி மட்டுமின்றி கோவை குணா திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் சென்னை காதல் என்ற படத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

டிவி, மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மட்டுமே அவர் perform செய்து வந்தார். அவர் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் அடிக்கடி சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US