காமெடியன் சதீஷின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் சதீஷ்
தமிழ் சினிமாவில் காமெடியன் என்று பெயர் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல. ஹீரோ என்றால் கூட சில ஆக்ஷன், காதல் காட்சி நடித்து நாயகன் என கூறி விடலாம். ஆனால் காமெடி என பெயர் வாங்க மக்களை எதையாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும்.
அப்படி கவுண்டமணி-செந்தில், வடிவேலு-விவேக், சந்தானம் என பலர் அந்த பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.
அவர்களின் லிஸ்டில் 2006ம் ஆண்டு முதல் இடம்பெற்றவர் தான் சதீஷ். முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நடித்து பெரிய ரீச் பெற்றவர்.
நாய் சேகர்
இவர் ஹீரோவாக நாய் சேகர் என்ற படம் நடித்தார், இப்படம் இந்த வருடம் ஜனவரி மாதம் தான் வெளியானது. தற்போது இப்படத்திற்காக சதீஷிற்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருதை வீட்டில் தனது மகளிடம் கொடுத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் இப்போது எப்படி எங்கே உள்ளார் தெரியுமா?- வீடியோவுடன் இதோ

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
