மகளின் கியூட் போட்டோவை வெளியிட்ட சதீஷ்! ஆனால் வந்த கமெண்டை பாருங்க..
காமெடியன் சதிஷ் ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. காமெடி கதைக்களத்தில் வந்த இந்த படம் கலவையான ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் சதிஷ் தனது குழந்தை உடன் விளையாடும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். தற்போது சதீஷ் தற்போது மகளை அருகில் நடக்கவைத்து எடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் குழந்தை செம கியூட்டாக இருப்பதாக கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். குழந்தைக்கு பட்டுபாவாடை போட்டிருந்தால் இன்னும் கியூட்டாக இருந்திருக்கும் என கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
Sathish, usually girl baby na , pattupavadai pottu alagu parpom. Ethi enna ji sambanthey elllammma boy pant shirt. Confused by seeing subject line and Photo , Father -Daughter
— pravinkumar (@pravinkumarram) January 28, 2022