தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்த நடிகர்- யாரு பாருங்க
Gm குமார்
தமிழில் தனது சிறந்த நடிப்பில் மூலம் பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் குமார்.
இவர் காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன் படங்கள் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
வந்தது தெரியும் போவது எங்கே
— G.M. Kumar (@gmkhighness) March 19, 2023
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா... pic.twitter.com/1oE72IBrw9
டுவிட்டர் பதிவு
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்திற்காக அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு புகைப்படம் எடுத்து அதனை பதிவு செய்து, ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல் அப்பட காட்சியில் சடலமாக நடிக்கும் போது எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை? pic.twitter.com/w3EFA8JNTV
— G.M. Kumar (@gmkhighness) March 21, 2023
44 வயதில் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்