புகழ் நாயகனாக நடிக்கும் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
புகழ்
தமிழ் சின்னத்திரையில் முதலில் சாதித்து பின் வெள்ளித்திரை வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் புகழ்.
இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி அப்படியே சின்ன சின்ன ரோல்களில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை காட்டி வந்தார்.
பின் அவரது கெரியரில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியடைய அவரின் சினிமா பயணத்திற்கு பாதையாக அமைந்தது.
அதன் பின், படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். தற்போது, கதையின் நாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர் ' என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri
