பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்! சினிமா துறையினர் அதிர்ச்சி

By Parthiban.A Apr 02, 2024 10:20 AM GMT
Report

பிதாமகன், உன்னை நினைத்து போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ். அவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரம், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார் விஸ்வேஷ்வர ராவ். 

தற்போது 62 வயதாகும் அவர் சென்னை சிறுசேரி பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் வசித்து வந்தார்.

பிதாமகன் பட நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் மரணம்! சினிமா துறையினர் அதிர்ச்சி | Comedy Actor Visweswara Rao Passes Away

மரணம்

இந்நிலையில் இன்று காலை விஸ்வேஷ்வர ராவ் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

அவரது உடல் சினிமா துறையினர் அஞ்சலிக்காக சிறுசேரியில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US