காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் தெரியுமா.. கோப்பையை தட்டிதூக்கிய ஜோடி
rakshan
priyanka deshpande
sunita
tsk
comedy raja kalakal rani
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் காமெடிக்காக இதுவரை பல நிகழ்ச்சியில் துவங்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
இதில் சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமாக துவங்கிய நிகழ்ச்சி தான், காமெடி ராஜா கலக்கல் ராணி.
இந்த நிகழ்ச்சி 10 கலக்கலான காமெடி ரீல் ஜோடிகளுடன் துவங்கியது. இன்று இந்த நிகழ்ச்சியில் பைனல் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
இந்த பைனல் போட்டிக்கு நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், டி.எஸ்.கே மற்றும் சுனிதா இருவரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US