படத்தை வெளியிட தடை! விஷால் மீது புகார்! படத்திற்கு வந்த சிக்கல்! நீதிமன்றம் உத்தரவு!
Actor Vishal
Chakara
Story issue
Prohibition order for movie release
By Balakumar
விஷால் நடிப்பில் சக்ரா படம் வெளியாகவுள்ளது. ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்த ஸ்ரீ நாத், ரெஜினா ஆகியோர் நடிக்க யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி 19 ம் தேதி வெளியாகவுள்ளது.
தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியுள்ளதாக இயக்குனருக்கு எதிராக டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்இப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சக்ரா படத்தை வெளியிட தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US