4 நாட்களில் உலகளவில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 30, 2026 05:30 AM GMT
Report

Con City

திரைப்படங்களின் வசூல் விவரங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான Con City திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் உலகளவில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City 4 Days Box Office Collection

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

4 நாட்களில் உலகளவில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City 4 Days Box Office Collection

3 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் Con City-யும் ஒன்றாகும். ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய விமர்சனமாக உள்ளது.

வசூல் 

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் Con City இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் Con City திரைப்படம் ரூ. 6 கோடி வசூலித்துள்ளது.

4 நாட்களில் உலகளவில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City 4 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US