3 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 29, 2026 07:00 AM GMT
Report

Con City

கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் Con City. இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க, ஹரிஷ் துரைராஜ் இயக்கியிருந்தார்.

3 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 3 Days Box Office

10 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் விவரம் 

இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து, டிரைலர் வெளியான வரை எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை Con City திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய விமர்சனமாக உள்ளது.

3 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 3 Days Box Office

இந்த நிலையில், 3 நாட்களில் Con City திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US