விஜய் சேதுபதி இருந்தால் அந்த ஷூட்டிங்கிற்கு செல்ல மறுத்த நடிகர் தனுஷ், இதனால் தான் வடசென்னை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினரா?
நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்கள் இருவரும் தற்போது இந்தியளவில் அறிய படும் பெரிய நடிகர்களாக உள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக வடசென்னை படத்தில் நடித்திருக்க வேண்டியது, ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் இருந்து இதன் காரணமாக தான் விலகியதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம் வடசென்னை படத்தின் ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் விஜய் சேதுபதி சென்றாராம், ஆனால் அந்த ஒரு வாரம் நடிகர் தனுஷ் கலந்து கொள்ள மாட்டாராம். பின் இதேபோல் தொடர்ந்து ஷூட்டிங் ரத்தனத்தால் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்து வரும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் பாரதி ராஜா விலகிய கதாபாத்திரத்தில் தான் நடிகர் விஜய் தற்போது நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.