முதல் நாள் காஜூரிங் கண்ணப்பன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கான்ஜுரிங் கண்ணப்பன்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் ஹீரோவாக நடித்து நேற்று வெளிவந்துள்ளத திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
இப்படத்தில் ஹீரோவாக சதீஸ் நடிக்க அவருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
வசூல்
இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
