கனெக்ட் திரைப்படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்
கனெக்ட்
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கனெக்ட். இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
திகில் கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே மாயா, கேம் ஓவர் ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இயக்குனர் என முத்திரை பதித்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் ட்ரைலர் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமர்சனம்
இந்நிலையில், நேற்று இப்படத்தின் பிரிமியர் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதில் இப்படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
" படம் டெக்கனிகளாக பிரமாதமாக உள்ளது என்றும், திகில் மூட்டும் கதைக்களம் அசரவைக்கிறது என்றும் கூறியுள்ளனர். இயக்குனரின் முயற்சி நயன்தாரா கொடுத்துள்ள இடம் படத்தின் வெற்றிக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். 99 நிமிடங்கள் ஓடும் இப்படம் நம் கவனத்தை வேறு எங்கும் சிதறவிடவில்லை " என அனைத்து விமர்சனங்களிலும் பொதுவாக கூறப்பட்டுள்ளது.
#Connect is a technically sound horror thriller with a crisp runtime. Set in the pandemic world, Lady Superstar #Nayanthara has given more scope to to @Ashwin_saravana ‘s vision rather than her own elevation. Watch in good theatres to enjoy the sound and chilling moments!
— Rajasekar (@sekartweets) December 19, 2022
#Connect is definitely worth a watch. I'll be honest though, I like Game Over and Maya more. It's a simple story, directed brilliantly by Ashwin Saravanan, who plays around with the psyche. Yes, it's jump-scary but Connect works because he takes time to establish the tone. pic.twitter.com/dQ1BNCH0A5
— Muthu (He/Him) (@muthuwu) December 19, 2022
#Connect - Technically strong and the premise of setting horror during Lockdown deserves appreciation. #Sathyaraj & #AnupamKher are show stealers. Casting is perfect. The sequences will loudly remind us off various horror flicks (cliched), but jumpscares & sound will impress u. pic.twitter.com/sxJNsHodIp
— Richard Mahesh (@mahesh_richard) December 19, 2022
#Connect (2022) takes a simple straightforward storyline and treats it with horror game pov elements to produce a visceral experience in a dark crowded theatre.
— etho po da (@_akash_aditya_) December 19, 2022
The direction and sound design were top notch, to watch/ hear it on a big screen.
Proper horror from Tamil cinema. pic.twitter.com/mVhYtbmHrW
நடிகர் ரஜினிகாந்தின் முதல் காதல் தோல்வி.. அந்த பெண்ணை பார்க்க தான் உயிருடன் வாழ்கிறாராம்