பிக் பாஸ் 5ல் கலந்து கொள்ளும் பிரபலங்களின் முழு பட்டியல் - ரசிகர்கள் எதிர்பார்க்காத லிஸ்ட்
சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. ஆம் ஜனவரி மாதம் முடிந்த பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்ததை தொடர்ந்து, எப்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் என்று தான் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த முறை கமல் ஹாசனுக்கு பதிலாக, நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கஉள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து கடந்த வாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதோ..
{ குக் வித் கோமாளி பிரபலங்கள் }
1. சுனிதா
2. அஷ்வின்
3. தர்ஷா குப்தா
4. பவித்ரலட்சுமி
{ நடிகர், நடிகைகள் }
5. நடிகர் சித்தார்த்
6. ராதா
7. ராதா ரவி
8. லக்ஷ்மி மேனன்
9. சோனா
10. லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
11. பூனம் பாஜ்வா