மீண்டும் மீண்டும் விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்து எழும் சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள்

By Kathick Mar 24, 2023 04:00 AM GMT
Report

விஜய் - சங்கீதா

விஜய் மற்றும் சங்கீதா இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகிறது.

மீண்டும் மீண்டும் விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்து எழும் சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள் | Controversy About Vijay Sangeetha Divorce

விஜய்க்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சங்கீதாவிற்கும் - விஜய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

விவாகரத்து சர்ச்சை

ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை என அதன்பின் தெரியவந்தது. ஆனாலும், திரைப்பட விமர்சகர் உமைர் சந்து தொடர்ந்து விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து சர்ச்சையளிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மீண்டும் மீண்டும் விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்து எழும் சர்ச்சை.. கடுப்பான ரசிகர்கள் | Controversy About Vijay Sangeetha Divorce

இந்நிலையில், மீண்டும் விஜய் - சங்கீத குறித்து பதிவை வெளியிட்டுள்ளார். இதில் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து கொடுக்க முடிவெடுத்து விட்டதாக பதிவு செய்துள்ளார். உமைர் சந்துவின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US