குக் வித் கோமாளி சீசன் 3 நட்சத்திரங்களுக்காக நடிகை ஸ்ருதிகா செய்த விஷயம், வைரல் போட்டோஸ்..
vijay tv
bala
shivangi
pugazh
shruthika
cwc season 3
cwc 3
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் முந்தைய குக் வித் கோமாளி சீசன்களின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டு வாரங்களை கடந்துள்ள குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் CWC 3 - போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஸ்ருதிகா மொத்த சீசன் 3 நட்சத்திரங்களுக்காக ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
ஆம், அவர் மொத்த சீசன் 3 நட்சத்திரங்களுக்கும் இரவு விருந்தை அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சுனிதா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்
117 மில்லியன் பவுண்ட்கள்! பிரித்தானிய விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த நிபுணர் News Lankasri
Bigg Boss: 8 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வந்த ஜாக்குலின்... கடைசியில் பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி Manithan
800 கோடி மதிப்புள்ள அரண்மனை,1200 கோடி வங்கி இருப்பு... சைஃப் அலி கானின் சொத்து மதிப்பு? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US