நேற்றுடன் முடிவுக்கு வந்தது குக் வித் கோமாளி சீசன் 3 ! யார் வின்னர் தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 3
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்து இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதற்கிடையே குக் வித் கொமாளி சீசன் 3 வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முன்பு வெளியேறிய போட்டியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு இருகிறது.
இந்த வைல்ட் கார்டு சுற்றில் இருந்து யார் இறுதிப் போட்டி முன்னேறினார் என்பது குறித்து தெரியவில்லை, ரசிகர்கள் முத்துகுமார் அல்லது சந்தோஷ் தான் சென்று இருப்பார்கள் என சொல்லி வருகின்றனர்.
மேலும் நேற்று குக் வித் கோமாளியின் இறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
அவரின் அந்த பதிவில் ‘its wrapp!! உங்களை அடுத்த சீசன் சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த முறை யார் டைட்டிலை வென்றார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இதோ அவர் பதிவிட்ட புகைப்படம்

பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை ! இரவின் நிழல் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri