குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள் இவர்களா?
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 3.
கடந்த ஜனவரி 22ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 எபிசோடுகளை எட்டிவிட்டது. தாமு மற்றும் வெங்கடேஷ் நடுவர்களாக இந்த சீசனிலும் இருக்க 12 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
கோமாளிகள் நாம் ஏற்கெனவே பார்த்தவர்களாக தான் இருந்தனர.
தற்போது எபிசோட் இறுதிக்கட்ட்த்தை எட்டிவிட்டது, இறுதி போட்டிக்கு சிலர் தேர்வாகிவிட்டனர்.
நேற்று நடந்த போட்டியில் தான் 4 பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரங்கள் இதோ,
- ஸ்ருதிகா
- அம்மு அபிராமி
- வித்யூலேகா ராமன்
- தர்ஷன்
இவர்களில் யார் இந்த குக் வித் கோமாளி 3 பட்டத்தை வெல்லப்போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாரிஸில் ரசிகரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அஜித்- வெளியான வீடியோ