வருகிறது குக் வித் கோமாளி 3, இதோ நிகழ்ச்சி தொடங்கும் தேதி

Cook with comali 3
By Tony Oct 20, 2021 06:15 AM GMT
Report

 குக் வித் கோமாளி இதற்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி 3 எப்போது தொடங்குன் என்பது தான் அனைவரின் ஆவலும்.

ஏனெனில் முதல் இரண்டு சீசனும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது.

அதை தொடர்ந்து மூன்றாவது சீசன் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி குக் வித் கோமாளி 3 நவம்பர் மாதம், 3வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் யார் யார் கலந்துக்கொள்வார்கள், பழைய கோமாளிகள் யார் வருவார்கள் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US