குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்.. யார் தெரியுமா
குக் வித் கோமாளி 3
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில், கிராஸ் கருணாஸ், வித்யு லேகா, தர்ஷன், ரோஷினி, அம்மு அபிராமி, சுட்டி அரவிந்த் என பல பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
மேலும், ரசிகர்களுக்கு பிடித்த பாலா, ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை மற்றும் பல புதிய கோமாளிகளும் நம்மை மகிழ வைத்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது Youtubeல் வெளியாகியுள்ளது.
டைட்டில் வின்னர்
அதில், கிராஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் இவர்கள் மூவரில் ஒருவருடைய டிஷ்ஷை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட், 'நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்' என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த மூவரில் யாருக்கு இந்த வார்த்தையை செஃப் பட் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள பொறுத்திருந்து இந்த வார எபிசோடை பார்ப்போம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
