குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இவர்களும் Finalகு சென்றுள்ளார்களா?- கசிந்த தகவல்
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுவித நிகழ்ச்சியாக தொடங்கியது குக் வித் கோமாளி. முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார்.
முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது, இப்போது விரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 4வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.
Finalist
குக் வித் கோமாளி 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி- கணவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட கியூட் போட்டோ

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu
