குக் வித் கோமாளி 5 போட்டியாளர்களின் சம்பள விவரம்.. அதிகம் வாங்குவது யார் தெரியுமா?
குக் வித் கோமாளி 5
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே வேலை வேலை என செம பிஸியாக இருக்கிறார்கள்.
அப்படி எப்போதும் டென்ஷனாகவே இருக்கும் மக்களை சிரிக்க வைக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய நிகழ்சி குக் வித் கோமாளி.
முதல் சீன் வெற்றி அப்படியே தொடர்ந்து பல சீசன்கள் நடக்க இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இயக்குனர், தயாரிப்பாளர் முதல் நிறைய விஷயங்கள் குக் வித் கோமாளி 5 சீசனில் புதியது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சம்பள விவரம்
இந்த குக் வித் கோமாளி 5வது சீசனில் ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை சுஜிதா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
தற்போது இவர்களின் சம்பள விவரங்கள் பற்றி காண்போம்.
- சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே- ரூ. 18 ஆயிரம்
- விடிவி கணேஷ், இர்பான்- ரூ. 15 ஆயிரம்
- திவ்யா துரைசாமி- ரூ. 12 ஆயிரம்
- ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல்- ரூ. 10 ஆயிரம்
-
பூஜா வெங்கட்- ரூ. 9 ஆயிரம்