குக் வித் கோமாளி அம்மு அபிராமியா இது..! அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்

photoshoot cook with comali vijay tv ammu abirami
By Kathick Feb 03, 2022 01:00 PM GMT
Report

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இளம் நடிகை அம்மு அபிராமி. இவர் ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் மூன்றில் முதல் எபிசோடிலேயே நடுவர்களிடம் சிறந்த கமெண்ட்ஸ் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் அம்மு அபிராமி லேட்டஸ்டாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் வைரலாகி வருகிறது. 

குக் வித் கோமாளி அம்மு அபிராமியா இது..! அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் | Cook With Comali Ammu Abirami Latest Photoshoot

குக் வித் கோமாளி அம்மு அபிராமியா இது..! அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் | Cook With Comali Ammu Abirami Latest Photoshoot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US