அஸ்வினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குக் வித் கோமாளி பிரபலங்கள்- பிறந்தநாள் இல்லை,இதுதான் விஷயம்

Surprise Ashwin Cook with comali
By Balakumar Jan 30, 2021 05:18 PM GMT
Report

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் அஸ்வின். ஸ்மாட்டாக இருக்கும் இவர் நல்ல சமையலும் செய்கிறார்.

அண்மையில் மற்ற போட்டியாளர்கள் இணைந்து அஸ்வினுக்கு கேக் வெட்டியுள்ளனர். காரணம் அவருக்கு பிறந்தநாள் ஒன்றும் இல்லை.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் வந்துவிட்டார்களாம், எனவே குக் வித் கோமாளி குழுவினர் கேக் வெட்டி அதனை கொண்டாடியுள்ளனர்.cook with comali

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US