வாக்களித்த குக் வித் கோமாளி பிரபலங்கள், யார் யார் வாக்களித்துள்ளனர் என பாருங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் காலை 7 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மேலும் மக்களும் வாக்குபதிவின் மூலம் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திரையுலகை சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர், அவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது, மேலும் தொடர்ந்து பல நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நட்சத்திரங்களான அஸ்வின், செஃப் தாமு, கனி, சக்தி உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்