குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி போட்டியாளர்களின் சம்பள விவரம்- ஒவ்வொருவருக்கும் இவ்வளவா?
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி 4. தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருக்கும் இந்நிகழ்ச்சியை 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன்.
இவர்கள் மட்டும் மாறவில்லை, ஆனால் 4 சீசன்களிலும் போட்டியாளர்கள், கோமாளிகள் மாற்றம் மட்டும் நடந்துள்ளது.
தற்போது 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது, இதில் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எல்லாம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
சம்பள விவரம்
4வது சீசன் ஒளிபரப்பாகி வர தற்போது போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளிவந்துள்ளது.
- விசித்ரா- ரூ. 20 முதல் 30 ஆயிரம்
- ஷிவாங்கி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
- ஆன்ட்ரியா- ரூ. 25 முதல் 30 ஆயிரம்
- விஜே விஷால்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
- சிருஷ்டி டாங்கே- ரூ. 25 முதல் 35 ஆயிரம்
- ராஜ் அய்யப்பா- ரூ. 20 முதல் 26 ஆயிரம்
- மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்
- ஷெரின்- ரூ. 30 முதல் 35 ஆயிரம்
என ஒரு எபிசோடுகளுக்கு பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
