மார்டன் உடையில் அசைத்தும் குக் வித் கோமாளி தீபா.. வீடியோவை நீங்களே பாருங்க
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தீபா. இவர் இதற்கு முன் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. குக் வித் கோமாளியை நடிகை தீபா தனது கணவர் சங்கருடன் இணைந்து Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.
சின்னத்திரை மட்டுமின்றி சமீபத்தில் வெள்ளித்திரையில் வெளிவந்த டாக்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் உருவாகி வரும் பல திரைப்படங்களில், நடிகை தீபா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீபாவை நாம் எப்போதும் கிராமத்து பாணியில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், தற்போது மார்டன் உடையில் அசத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தீபா.
இந்த வீடியோவை பார்த்து பலரும், இது நம்ம தீபா அக்காவா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இதோ அந்த வீடியோ..
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri