குக் வித் கோமாளி பிரபலம் தீபா அக்காவா இது, செம ஒல்லியாக இருக்கிறாரே?- வைரல் போட்டோ
படங்கள், தொடர்களில் நடிப்பது போலவே பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள், அதற்கு ஒரு உதாரணம் தீபா அக்கா.
சீரியல்கள் மற்றும் படங்களில் மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த இவர் நிஜத்தில் மிகவும் ஜாலியான ஒருவர். அதை நாம் குக் வித் கோமாளி, Mr & Mrs சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கண்டுள்ளோம்.
அடுத்து அவரது நடிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.
வைரல் போட்டோ
ஷங்கர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள், அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு கூட அழைத்து வந்திருக்கிறார். கொஞ்சம் குண்டாக இருக்கும் தீபா அக்கா இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?, மிகவும் ஒல்லியாக இருந்திருக்கிறார்.
அவரது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட தீபா அக்காவா இவர், அப்போது மிகவும் ஒல்லியாக, அழகாக இருந்துள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனது காதலரை முதன்முறையாக அறிமுகப்படுத்த போகும் பிக்பாஸ் புகழ் ஆயிஷா- இதோ புகைப்படம்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
